கருவகம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினி இயலில் கரு (kernel) என்பது இயங்குதளம் ஒன்றின் மிக அடிப்படையான பாகமாகும். இம் மென்பொருளே கணினியின் வன்பொருட்களுக்கும் மென்பொருட்களுக்கும் இடையான தொடர்பாடலைக் கவனித்துக் கொள்கிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கருவகம்&oldid=1756987" இருந்து மீள்விக்கப்பட்டது