கருநாடக இசைக் கருவிகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இசைக்கருவிகள் பொதுவாக மூன்று பிரிவுகளாகப் பிரிக்கப்படலாம். பெரும்பாலும் உலோகத்தால் செய்யப்பட்ட நரம்புகளைத் தட்டி இசை உருவாக்குகின்ற அடிப்படையிலமைந்த கருவிகள், நரம்பு வாத்தியங்கள் என்று அழைக்கப்படுகின்றன. துளைகளினூடாக அல்லது அதிர்வு மூலம் ஒலியுண்டாக்கும் ஒரு பொருள்மீது காற்றுச் செலுத்துவதன் மூலம் இசை உருவாவதை அடிப்படையாகக் கொண்ட வாத்தியங்கள் காற்று வாத்தியங்கள் எனப்படுகின்றன. தாள லயத்தை உருவாக்கும் கருவிகள் தாள வாத்தியங்கள் ஆகும்.

கர்நாடக இசைக் கருவிகளின் பட்டியல்[தொகு]

நரம்பு வாத்தியங்கள்[தொகு]

காற்று வாத்தியங்கள்[தொகு]

தாள வாத்தியங்கள்[தொகு]

உசாத்துணை[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=கருநாடக_இசைக்_கருவிகள்&oldid=2193352" இலிருந்து மீள்விக்கப்பட்டது