கருண் சந்தோக்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கருண் சந்தோக் (ஆங்கிலம்:Karun Chandhok) தமிழ்நாட்டைச் சேர்ந்த ஓரு பார்முலா 1 பந்தயக்கார் ஒட்டுநர் ஆவார். இவர் ஜனவரி 19, 1984-ம் ஆண்டு சென்னையில் பிறந்தார். இவர் ஹிஸ்பான்ஸியா, லோட்டஸ் ஆகிய பார்முலா 1 பந்தய அணிகளுக்காக விளையாடியுள்ளார்.