கருங்கால் சாம்பல் குரங்கு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கருங்கால் சாம்பல் குரங்கு Black-footed gray langur[1] |
||||||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| காப்பு நிலை | ||||||||||||||
| உயிரியல் வகைப்பாடு | ||||||||||||||
|
||||||||||||||
| இருசொற்பெயர் | ||||||||||||||
| Semnopithecus hypoleucos பிலித்,, 1841 |
||||||||||||||
![]() |
||||||||||||||
| கருங்கால் சாம்பல் மந்தி காணப்படும் இடங்கள் | ||||||||||||||
கருங்கால் சாம்பல் மந்தி (ஆங்: Black-footed gray langur) ஒரு பழைய உலகக் குரங்காகும். மற்ற சாம்பல் மந்திகளைப் போலவே இவையும் இலை உண்ணும் குரங்காகும். இவை தென்னிந்தியாவில் காணப்படுகின்றன.
மேற்கோள் [தொகு]
விக்கியினங்கள் தளத்தில் பின்வரும் தலைப்பில் தகவல்கள் உள்ளன:
- ↑ Groves, Colin (16 November 2005). Wilson, D. E., and Reeder, D. M. (eds). ed. Mammal Species of the World (3rd edition ed.). Johns Hopkins University Press. pp. 174. ISBN 0-801-88221-4. http://www.bucknell.edu/msw3/browse.asp?id=12100698.
- ↑ Singh, M. & Molur, S. (2008). Semnopithecus hypoleucos. 2008 சிவப்புப் பட்டியல். ஐயுசிஎன் 2008. Retrieved on 4 January 2009.
