கருக்கலைப்புத் தொடர்பான சுதந்திரவாதத்தின் பார்வைகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சுதந்திரவாதிகள் தனிமனித உரிமையைப முன்னிறுத்தி, அரசின் அதிகாரத்தைக் கட்டுப்படுத்து முயல்பவர்கள். ஆகையால் பெரும்பான்மையானவர்கள் கருக்கலைப்பதற்கான உரிமையை ஆதரிக்கிறார்கள். குறிப்பாக ஒரு பெண் தனது உடலை கட்டுப்படுத்துவதற்கான உரிமையாக இதை பார்க்கிறார்கள்.
இந்த விடயத்தில் சுதந்திரவாதிகளுக்கும் ஆபிரகாமிய சமய வலதுசாரிகளும் எதிர்நிலைகளில் உள்ளார்கள்.