கரிபா அணை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கரிபா அணை
{{{dam_name}}}
சிம்பாப்வேயிலிருந்து அணையின் தோற்றம்
உருவாக்கும் ஆறு சாம்பசி ஆறு
உருவாக்குவது கரிபா ஆறு
அமைவிடம் சாம்பியா
சிம்பாப்வே
நீளம் 579மீ (1900 அடி)
உயரம் 128 மீ (420 அடி)
கட்டத் தொடங்கியது 1955
திறப்பு நாள் 1959
கட்டுமானச் செலவு US$480 மில்லியன்
நீர்த்தேக்க தகவல்
கொள்ளளவு 180 km3 (43 cu mi)
நீர்ப்பிடிப்பு பகுதி 6,63,000 கிமீ2 (2 சதுர மைல்)
மேற்பரப்பு 5,400 கிமீ2 (2 சதுர மைல்)

கரிபா அணையானது சாம்பியா, சிம்பாப்வே நாடுகளின் இடையில் உள்ள சாம்பசி ஆற்றில் அமைந்துள்ள நீர்மின் அணையாகும்.இது உலகில் உள்ள மிகப்பெரிய அணைகளுள் ஒன்றாகும்.இதன் உயரம் 128 மீ (420 அடி) மற்றும் நீளம் 579மீட்டர் (1900அடி) .[1]கரிபா அணை 1955லிருந்து 1959-க்குள் கட்டிமுடிக்கப்பட்ட கான்கிரீட் கட்டடக்கலை அணையாகும்.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Kariba Dam". Columbia Encyclopedia, 6th Ed.. பார்த்த நாள் 2007-07-31.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கரிபா_அணை&oldid=1401986" இருந்து மீள்விக்கப்பட்டது