கரிகாலன் (திரைப்படம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்த கட்டுரை எதிர்காலத்தில் வெளிவரவிருக்கும் திரைப்படம் பற்றியது. |
| கரிகாலன் | |
|---|---|
| இயக்குனர் | எல். ஐ. கண்ணன் |
| தயாரிப்பாளர் | எஸ். எஸ். வாசன் எஸ். பார்த்தி |
| கதை | ஏ. ஆர். காந்தி கிருஷ்ணா |
| நடிப்பு | |
| இசையமைப்பு | ஜி. வி. பிரகாஷ் குமார் |
| ஒளிப்பதிவு | என். கார்த்திக் |
| படத்தொகுப்பு | டி. எஸ். சுரேஷ் |
| கலையகம் | சில்வர் லைன் பேக்டரி |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கரிகாலன் என்பது 2013 ஆம் ஆண்டில் வெளிவரவிருக்கும் தமிழ் திரைப்படமாகும். இது ஒரு வரலாறு தழுவிய பிரம்மண்டாமான படம். சில்வர் லைன் பேக்டரி இதனை தயாரிக்கிறது. தெலுங்கில் இப்படம் வீருடு என வெளிவரவிருக்கிறது [1]
நடிகர்கள் [தொகு]
இசை [தொகு]
இப்படத்திற்கு ஜி. வி .பிரகாஷ் இசையமைக்கிறார்.