கரடி சங்கண்ண அமரப்பா
கரடி சங்கண்ண அமரப்பா, கர்நாடக அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1950-ஆம் ஆண்டின் மே எட்டாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பொதுத் தேர்தலில், கொப்பள் மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டார். தேர்தலில் வென்று பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார்.[1]