கரகல்பக மொழி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
இந்தக் கட்டுரை தமிழாக்கம் செய்யப்பட வேண்டியுள்ளது. இதைத் தொகுத்துத் தமிழாக்கம் செய்வதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம். |
| Karakalpak Qaraqalpaq tili, Қарақалпақ тили |
||
|---|---|---|
| நாடுகள்: | Uzbekistan, Kazakhstan, Afghanistan, Russia | |
| பகுதி: | Karakalpakstan | |
| பேசுபவர்கள்: | 412,000 (1993) | |
| மொழிக் குடும்பம்: | Turkic Kypchak Kypchak-Nogay Karakalpak |
|
| அரசு ஏற்பு நிலை | ||
| அரசு அலுவல் மொழியாக ஏற்பு: | Uzbekistan (Karakalpakstan is the official area) | |
| நெறிப்படுத்தல் மற்றும் செயலாக்கம்: | இல்லை | |
| மொழிக் குறியீடுகள் | ||
| ISO 639-1: | இல்லை | |
| ISO 639-2: | kaa | |
| ISO/FDIS 639-3: | kaa | |
| குறிப்பு: இக்கட்டுரையில் ஐபிஏ ஒலிப்புக் குறிகள் யுனிகோட் (ஒருங்குறி) வடிவில் காணப்படலாம். | ||
கரகல்பக மொழி என்பது அல்தைக்கு மொழிகளின் கீழ் வரும் துருக்கிய மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி கரகல்பகர்களால் பேசப்படும் மொழி ஆகும். இம்மொழி உசுபெக்கிசுத்தான், ஆப்கானிசுத்தான், உருசியா போன்ற நாடுகளில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ நான்கு இலட்ச மக்களால் பேசப்படுகிறது. இம்மொழி சிரிலிக்கு மற்றும் இலத்தீன் எழுத்துகளைக்கொண்டே எழுதப்படுகிறது.