கம்ரான் கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கம்ரான் கான் | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| முழுப்பெயர் | கம்ரான் கான் | |||
| பிறப்பு | 10 மார்ச்சு 1991 | |||
| இந்தியா | ||||
| உயரம் | 5 ft 6 in (1.68 m) | |||
| வகை | பந்துவீச்சு | |||
| துடுப்பாட்ட நடை | இடதுகை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | இடதுகை வேகப்பந்து | |||
| தரவுகள் | ||||
| இருபது20 | ||||
| ஆட்டங்கள் | 5 | |||
| ஓட்டங்கள் | 3 | |||
| ஓட்ட சராசரி | 3.00 | |||
| 100கள்/50கள் | 0/0 | |||
| அதியுயர் ஓட்டங்கள் | 3 | |||
| பந்துவீச்சுகள் | 106 | |||
| விக்க்கெட்ட்டுகள் | 6 | |||
| பந்துவீச்சு சராசரி | 20.66 | |||
| 5 விக்/இன்னிங்ஸ் | 0 | |||
| 10 விக்//ஆட்டம் | – | |||
| சிறந்த பந்துவீச்சு | 3/18 | |||
| பிடிகள்/ஸ்டம்புகள் | 4/– | |||
|
ஆகத்து 30, 2009 தரவுப்படி மூலம்: கிரிக்இன்ஃபோ |
||||
கம்ரான் கான் (Kamran Khan ), பிறப்பு: மார்ச்சு 10, 1991), இந்தியத் துடுப்பாட்டக்காரர். இவர் எந்தவொரு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டியிலும் கலந்து கொள்ளவில்லை. ஐந்து இருபது20 போட்டிகளில் கலந்து கொண்டுள்ளார்.