கம்பிவட ஊர்தி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கம்பிவட ஊர்தி இது வாகனங்கள் செல்ல இயலாத மலைப்பகுதிகளில் பயன்படும் ஊர்தியாகும். இது மலையின் மேல் தளத்திலிருந்து கம்பிவடம் மூலம் மின் விசையால் இயக்கப்படும்.
-
கம்பிவட ஊர்தியை கம்பிவடம் மூலம் இழுக்க உதவும் மின்விசை இயந்திரம்.