கமீய் இலெமானியேர்
கமீய் இலெமானியேர் | |
---|---|
பிறப்பு | 24 மார்ச்சு 1844 Ixelles - Elsene |
இறப்பு | 13 சூன் 1913 (அகவை 69) பிரசெல்சு |
படித்த இடங்கள் |
|
பணி | எழுத்தாளர், கவிஞர், பத்திரிக்கையாளர், art critic |
அன்தோயின் லூயீஸ் கமீய் இலெமானியேர் (Camille Lemonnier) மார்ச்சு திங்கள் 24ஆம் தேதி 1844ஆம் ஆண்டில் பிறந்தார். இவர் ஒரு பெல்சிய எழுத்தாளரும், கவிதையாளரும், நிருபரும் (செய்தியாளரும்) ஆவார். இவரது முதல் படைப்பு 1863ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட சலாங் த ப்ர்யுக்செல் (Salon de Bruxelles) ஆகும். இவரது புகழ்பெற்ற படைப்பு 1881ஆம் ஆண்டில் இவரால் எழுதப்பட்ட அங் மால் (Un Mâle) ஆகும். இவர், சூன் திங்கள் 13ஆம் தேதி 1913ஆம் ஆண்டில் உயிர் நீத்தார்.
படைப்புகள்[தொகு]
- Salon de Bruxelles (1863)
- Nos Flamands (1869)
- Croquis d'automne (1870)
- Paris-Berlin (1870)
- G. Courbet, et ses œuvres (1878)
- Un Coin de village (1879)
- Un Mâle (1881)
- Le Mort (1882)
- L'Hystérique (1885)
- Happe-chair (1886)
- L'Histoire des Beaux-Arts en Belgique 1830-1887 (1887)
- En Allemagne (1888)
- La Belgique (1888)
- Ceux de la glèbe (1889)
- Le Possédé (1890)
- La fin des bourgeois (1892)
- L'Arche, journal d'une maman (1894)
- La Faute de Mme Charvet (1895)
- L'Ile vierge (1897)
- L'Homme en amour (1897)
- Adam et Eve (1899)
- Au Coeur frais de la forêt (1900)
- Le Vent dans les moulins (1901)
- Le Petit Homme de Dieu (1902)
- Comme va le ruisseau (1903)
- Alfred Stevens et son œuvre (1906)