கபில விஜேகுணவர்தன
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கபில விஜேகுணவர்தன | ||||
| இவரைப் பற்றி | ||||
|---|---|---|---|---|
| துடுப்பாட்ட நடை | வலது கை துடுப்பாட்டம் | |||
| பந்துவீச்சு நடை | வலது கை மித வேகப் பந்து வீச்சு | |||
| தரவுகள் | ||||
| தேர்வு | ஒ.நா | |||
| ஆட்டங்கள் | 2 | 26 | ||
| ஓட்டங்கள் | 14 | 20 | ||
| ஓட்ட சராசரி | 4.66 | 2.85 | ||
| 100கள்/50கள் | -/- | -/- | ||
| அதியுயர் புள்ளி | 6* | 8* | ||
| பந்துவீச்சுகள் | 364 | 1186 | ||
| விக்கெட்டுகள் | 7 | 25 | ||
| பந்துவீச்சு சராசரி | 21.00 | 39.43 | ||
| 5 விக்/இன்னிங்ஸ் | - | - | ||
| 10 விக்/ஆட்டம் | - | n/a | ||
| சிறந்த பந்துவீச்சு | 4/51 | 4/49 | ||
| பிடிகள்/ஸ்டம்புகள் | -/- | 3/- | ||
|
பிப்ரவரி 9, 2006 தரவுப்படி மூலம்: [1] |
||||
கபில இந்திக வீரக்கொடி விஜேகுணவர்தன (Kapila Indaka Weerakkody Wijegunawardene, பிறப்பு: நவம்பர் 23, 1964), இலங்கை அணியின் முன்னாள் பந்து வீச்சாளர். இவர் இரண்டு தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் 26 ஒருநாள் பன்னாட்டுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். இலங்கைக்கு சர்வதேச தேர்வு அந்தஸ்து கிடைத்ததையடுத்து 1988 - 1992 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலத்தில் இலங்கைத் தேசிய அணியில் இவரின் பங்களிப்பு இடம் பெற்றது.