கபில் பாட்டீல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கபில் பாட்டீல், மகாராட்டிர அரசியல்வாதி. இவர் பாரதிய ஜனதா கட்சியின் உறுப்பினர். இவர் 1961-ஆம் ஆண்டில் மார்ச்சு ஐந்தாம் நாளில் பிறந்தார். இவர் 2014-ஆம் ஆண்டில் நடைபெற்ற பாராளுமன்றத் தேர்தலின்போது, பிவண்டி மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு வென்று, பதினாறாவது மக்களவையில் உறுப்பினர் ஆனார். இவர் தானே மாவட்டத்தின் பிவண்டி வட்டத்துக்கு உட்பட்ட அஞ்சூரில் வசிக்கிறார்.[1]இவர் தற்போது பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் இணை அமைச்சராக உள்ளார்.

சான்றுகள்[தொகு]

  1. "உறுப்பினர் விவரம் - [[இந்திய மக்களவை]]". Archived from the original on 2014-10-09. பார்க்கப்பட்ட நாள் 2014-11-29. {{cite web}}: Unknown parameter |= ignored (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கபில்_பாட்டீல்&oldid=3722639" இலிருந்து மீள்விக்கப்பட்டது