கனேடியத் தமிழ் இலக்கியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கனேடியத் தமிழர் | |
| கனேடியத் தமிழர் | |
| பரம்பல் | |
| அரசியல் | |
| கல்வி | |
| பொருளாதாரம் | |
| பண்பாடும் கலைகளும் | |
| தமிழ்க் கல்வி | |
| சமூக வாழ்வு | |
| வரலாறு | |
| வரலாற்றுக் காலக்கோடு | |
| குடிவரவு | |
| எதிர்ப்புப் போராட்டங்கள் | |
| இலக்கியமும் ஊடகங்களும் | |
| இலக்கியம் | |
| ஒலிபரப்புத்துறை | |
| இதழ்கள் | |
| நூல்கள் | |
| திரைப்படத்துறை | |
| தொலைக்காட்சிச் சேவைகள் | |
கனடாவில் ஆக்கப்படும் தமிழ் ஆக்கங்களைக் கனேடியத் தமிழ் இலக்கியம் எனலாம். கனேடியத் தமிழ் இலக்கியம் புகலிட இலக்கியம் அல்லது புலம்பெயர் இலக்கியம் என்றும் வகைப்படுத்தப்படுவதுண்டு. பொதுவாக, இலங்கையில் இருந்து வந்த தமிழர்களும் முஸ்லீம்களும் கனடாவில் பல ஆக்கங்களை ஆக்கிவருகின்றார்கள். இவ்வாக்கங்கள் புகலிட வாழ்வியல், கனடிய சூழல், உலகமயமாக்கம், தமிழ்த் தேசியம், தொழில்நுட்பம் போன்று பல கருப்பொருள்களை மையப்படுத்தி வெளிவருகின்றன.