கனுமூரி பாபி ராஜு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கனுமூரி பாபி ராஜு
Kanumuri Bapi Raju
இந்திய மக்களவை உறுப்பினர்
பதவியில்
2009-14, 1998-99
தொகுதிநரசாபுரம், ஆந்திரப் பிரதேசம்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு25 சூன் 1947 (1947-06-25) (அகவை 76)
சுவ்வலாபாலம், மேற்கு கோதாவரி
ஆந்திரப் பிரதேசம்[1]
தேசியம்இந்தியன்
அரசியல் கட்சிஇந்திய தேசிய காங்கிரசு
துணைவர்அண்ணபூர்னா
பிள்ளைகள்3
வாழிடம்ஐதராபாத்
முன்னாள் கல்லூரிஐதராபாத் அரசு பள்ளி

கனுமூரி பாபி ராஜு, இந்திய அரசியல்வாதியும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஆவார். இவர் நரசாபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தேர்ந்தெடுக்கப்பட்டார். இவர் முன்னர், சட்டசபை உறுப்பினராகவும், அமைச்சராகவும் பதவியேற்றவர். திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் தலைமை உறுப்பினராகவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

  1. http://india.gov.in/my-government/indian-parliament/bapi-raju-kanumuri india.gov.in
"https://ta.wikipedia.org/w/index.php?title=கனுமூரி_பாபி_ராஜு&oldid=3480401" இலிருந்து மீள்விக்கப்பட்டது