கனவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கனவுகள் (திரைப்படம்)
இயக்குனர் ரவி அச்சுதன்
தயாரிப்பாளர் அப்பன் நடா
நடிப்பு பி.எஸ். சுதாகர்
சாமந்தி கனகராஜா
சுரேஷ்ராஜா
ஒளிப்பதிவு ரவி அச்சுதன்
படத்தொகுப்பு ரவி அச்சுதன்
வெளியீடு 2003
நாடு கனடா
மொழி தமிழ்

கனவுகள், கனடாவில் தயாரிக்கப்பட்ட திரைப்படங்களில் தரமானது என்று கணிக்கப்பட்ட திரைப்படங்களில் ஒன்று. அப்பன் நடா அவர்களால் தயாரிக்கப்பட்ட இத்திரைப்படத்தில் பி.எஸ். சுதாகர், சாமந்தி கனகராஜா (செந்தில்), சுப்புலட்சுமி காசிநாதன், ஆர்.எஸ்.காசிநாதன், சுரேஸ் ராஜா ஆகியோர் நடித்திருந்தார்கள்.

படப்பிடிப்பு, படத்தொகுப்பு, இயக்கம் ஆகிய பொறுப்புக்களை ரவி அச்சுதன் ஏற்றிருந்தார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கனவுகள்&oldid=205420" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி