கனடா லிபரல் கட்சி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனடா லிபிரல் கட்சி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Lib-can.png

கனடா லிபிரல் கட்சி (Liberal Party of Canada) ஒரு முக்கிய தேசிய கட்சி ஆகும். இது திறந்த பொருளாதர கொள்கையையும் அதேவேளை சமூக நீதியை, சமுத்துவத்தையும் வலியுறுத்து ஒரு கட்சி ஆகும். கடந்த 13 ஆண்டுகள் கனடாவை ஆட்சிசெய்த கட்சி கடந்த கனடா மத்திய அரச தேர்தலில் பெரும்பான்மை பெறதவறி ஆட்சியிழந்தது.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கனடா_லிபரல்_கட்சி&oldid=1438014" இருந்து மீள்விக்கப்பட்டது