கனடாவின் நடுவண் அரசுத் தேர்தல், 2008

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கனடா நடுவண் அரச தேர்தல், 2008 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
கனடா நடுவண் அரசுத் தேர்தல், 2008

← 2006 அக்டோபர் 14, 2008 (2008-10-14) 2011 →

மொத்தமுள்ள 308 தொகுதிகளில் அறுதிப் பெரும்பான்மைக்கு 155 தொகுதிகள் பெறவேண்டும்.
Opinion polls
வாக்களித்தோர்58.8%
  First party Second party Third party
 
தலைவர் இசுட்டீவன் கார்ப்பர் ஸ்ரொபோன் டியோன் ஜில்ஸ் டுசப்
கட்சி பழமைவாதிகள் லிபிரல்சு கியூபெக்வா
தலைவரான
ஆண்டு
மார்ச்சு 20, 2004 திசம்பர் 2, 2006 மார்ச்சு 15, 1997
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
கால்கரி தென்மேற்கு Saint-Laurent—Cartierville Laurier—Sainte-Marie
முந்தைய
தேர்தல்
124 தொகுதிகள், 36.27% 103 தொகுதிகள், 30.23% 51 தொகுதிகள், 10.48%
முன்பிருந்த தொகுதிகள் 127 95 48
வென்ற
தொகுதிகள்
143 77 49
மாற்றம் +16 -18 +1
மொத்த வாக்குகள் 5,209,069 3,633,185 1,379,991
விழுக்காடு 37.65% 26.26% 9.98%
மாற்றம் +1.38pp -3.97pp -0.50pp

  Fourth party Fifth party
 
தலைவர் யக் லேற்ரன் எலிசபெத் மே
கட்சி புதிய சனநாயகம் Green Party of Canda
தலைவரான
ஆண்டு
சனவரி 24, 2003 ஆகத்து 27, 2006
தலைவர்
போட்டியிட்ட
தொகுதி
Toronto—Danforth Ran in Central Nova (Lost)
முந்தைய
தேர்தல்
29 தொகுதிகள், 17.48% 0 தொகுதிகள், 4.48%
முன்பிருந்த தொகுதிகள் 30 1
வென்ற
தொகுதிகள்
37 0
மாற்றம் +7 -1
மொத்த வாக்குகள் 2,515,288 937,613
விழுக்காடு 18.18% 6.78%
மாற்றம் +0.70pp +2.30pp


முந்தைய பிரதமர்

இசுட்டீவன் கார்ப்பர்
பழமைவாதிகள்

தேர்தலுக்குப் பிந்தைய பிரதமர்

இசுட்டீவன் கார்ப்பர்
பழமைவாதிகள்

கனடாவின் நாடாளுமன்றம்

கனடாவின் நடுவன் அரசுத் தேர்தல் அக்டோபர் 14, 2008 நடைபெற்றது.[1] கனடாவின் நடுவண் பழமைவாத கட்சியின் சிறுபான்மை அரசுக்கு போதிய ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்கிற அடிப்படையில் தேர்தல் அறிவிக்கப்பட்டது.

இந்தத் தேர்தலில் முடிவாக கனடாவின் நடுவண் பழமைவாத கட்சி மீண்டும் சிறுபான்மை ஆட்சிக்கு வந்தது. அதன் தலைவர் சிரீபன் கார்ப்பர் கனடாவின் பிரதமராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்கட்சியான லிபரல் கட்சி பெரும் தோல்வியை சந்தித்து 76 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தேர்தலில் முக்கிய விடயமாக சூழலியல் இருக்கும் என்று சிலரால் எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் உலகப் பெருளாதார நெருக்கடியும் அதனால் கனடாவுக்கு ஏற்படும் விளைவுகளும் முக்கிய பிரச்சினையாக எழுந்தது. குறிப்பாக வீழ்ச்சியடைந்து வரும் உற்பத்தி துறை கவனம் பெற்றது.

தேர்தல் முடிவுகள்[தொகு]

தேர்தல் முடிவுகள், தகவல்: ஆங்கில விக்கிபீடியா
கனடா பழமைவாதக் கட்சி

Conservative Party of Canada

143 (37.64%)
கனடா நடுநிலைமைக் கட்சி

Liberal Party of Canada

76 (26.23%)
க்குயூபெக்கா கட்சி

Bloc Quebecois

50 (9.98)
கனடா புதிய ஜனநாயகக் கட்சி

New Democratic Party

37 (18.19)
சுயேட்சை 2 (0.65%)
கனடா பசுமைக் கட்சி

Green Party of Canada

0 (6.95%)

தேர்தல் 2008 முக்கிய விடயங்கள்[தொகு]

  • உலகப் பொருளாதார நெருக்கடியினால் கனடாவுக்கான பாதிப்பு, எவ்வாறு அரசு எதிர்நோக்க வேண்டும்?
  • பொருளாதாரம்: உற்பத்தித்துறை வீழ்ச்சி, கார்பன் வரி, வருமான வரி, எவ்வாறு உற்பத்திதுறையை மீட்பது?
  • சுற்றாடல்/சூழல் பாதுகாப்பு (பச்சை மாற்றம்: கார்பன் வரி), கார்பன் வரி சுமையா, அவசியமா?
  • கனடா பாதுகாப்பு/இராணுவ செலவு - ஆப்காஸ்னிஸ்தான் நடவடிக்கை, எப்பொழுது ஆப்காஸ்னிஸ்தான் நடவடிக்கையை முடிப்பது? அதன் செலவு என்ன?
  • அரச மருத்துவ சேவை
  • மத்திய மாநில சமன்பாட்டு நிதி பங்கீடு
  • அமெரிக்க கனடா உறவு/வட அமெரிக்கா வர்தக உடன்படிக்கை வழக்குகள்
  • குடிவரவாளர் பிரச்சினைகள்
  • சட்டம்: இளம் குற்றவாழிகள் சட்டங்கள்
  • பண்பாடு: பண்பாடு கலைகள் ஆகியவற்றுக்கான செலவீனங்கள்

தேர்தலில் பங்குபெறும் கட்சிகள்[தொகு]

இந் தேர்தலில் பின்வரும் ஐந்து கட்சிகள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

கனடா மத்திய தேர்தலில் பங்குபெறும் கட்சிகளின் இணையத்தளங்கள்
கனடா நடுநிலைமைக் கட்சி

Liberal Party of Canada

கனடா முற்போக்கு கட்சி

Progressive Canadian Party

கனடா முதல் மக்கள் தேசிய கட்சி

First Peoples National Party

கனடா பழமைவாதக் கட்சி

Conservative Party of Canada

கனடா பொதுவுடமை கட்சி

Communist Party of Canada

கனடா மார்க்சிய-லெனின்சிய கட்சி

Marxist-Leninist Party of Canada

கியூபெக்வா கட்சி

Bloc Quebecois

கனடா தனிமனிதவிடுதலைக் கட்சி

Libertarian Party of Canada

கனடா மறிவானா கட்சி

Marijuana Party of Canada

கனடா புதிய மக்களாட்சிக் கட்சி

New Democratic Party

கனடா செயலாற்றுக் கட்சி

Canadian Action Party

மிருக நேச சூழல் வாக்காளர் கட்சி

Animal Alliance Environment Voters Party

கனடா பசுமைக் கட்சி

Green Party of Canada

கனடா கிறிஸ்தவ பண்பாட்டு கட்சி

Christian Heritage Party of Canada

கனடா மேற்கு கூட்டணி கட்சி

Western Block Party

முக்கிய தலைவர்கள்[தொகு]

சிரீபன் கார்ப்பர் - கனடா பழமைவாதக் கட்சி
ஸ்ரொபோன் டியோன் - கனடா நடுநிலைமைக் கட்சி
எலிசபத் மே - கனடா பசுமைக் கட்சி
ஜில்ஸ் டுசப் - கியூபெக்வா கட்சி

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. Canadian prime minister to call Oct 14 election

வெளி இணைப்புகள்[தொகு]