கந்தஹார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கந்தஹார்
کندهار
இரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்
இரவில் கந்தஹார் பன்னாட்டு விமான நிலையம்
ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
ஆப்கானிஸ்தானில் அமைவிடம்
ஆள்கூறுகள்: 31°37′1.2″N 65°43′1.12″E / 31.617000°N 65.7169778°E / 31.617000; 65.7169778
நாடு ஆப்கானிஸ்தான்
மாகாணம் கந்தஹார் மாகாணம்
Elevation 1,005
மக்கள் (2006)
 • மொத்தம் 4,50,300
நேர வலயம் ஆப்கானிஸ்தான் நேர வலயம் (UTC+4:30)

கந்தஹார் (பாஷ்தூ மொழி: کندهار) ஆப்கானிஸ்தான் நாட்டின் இரண்டாம் மிகப்பெரிய நகரம் ஆகும். 2006 மதிப்பீட்டின் படி இந்நகரில் 450,300 மக்கள் வசிக்கின்றனர். கந்தஹார் அருகில் அர்கந்தப் ஆறு பாய்கிறது. கிமு 4ஆம் நூற்றாண்டில் பேரரசர் அலெக்சாண்டர் இந்நகரை தொடங்கி "அலெக்சாண்ட்ரியா" என்று பெயர்வைத்தார். கடல் மட்டத்திலிருந்து 1,005 மீட்டர் உயரத்தில் ஆப்கானிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் அமைந்துள்ளது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கந்தஹார்&oldid=1350406" இருந்து மீள்விக்கப்பட்டது