கந்தக டை குளோரைடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கந்தக டைகுளோரைடு | |
|---|---|
|
Sulpur dichloride |
|
|
பிற பெயர்கள்
Sulpur chloride |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| EC number | |
| RTECS எண் | WS4500000 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | SCl2 |
| மோலார் நிறை | 102.97 g mol−1 |
| தோற்றம் | red liquid with pungent odour |
| அடர்த்தி | 1.621 g cm−3, liquid |
| உருகுநிலை |
−121.0 °C (152.15 K) |
| கொதிநிலை |
59 °C (332.15 K) (decomp.) |
| நீரில் கரைதிறன் | hydrolysis |
| ஒளிவிலகல் சுட்டெண் (nD) | 1.5570 |
| கட்டமைப்பு | |
| ஒருங்கிணைவு வடிவியல் |
C2v |
| மூலக்கூறு வடிவம் | |
| தீநிகழ்தகவு | |
| MSDS | ICSC 1661 |
| EU classification | Corrosive (C) Irritant (Xi) Dangerous for the environment (N) |
| EU Index | 016-013-00-X |
| NFPA 704 |
|
| R-phrases | வார்ப்புரு:R14, R34, R37, R50 |
| S-phrases | (S1/2), S26, S45, S61 |
| தானே தீபற்றும் வெப்பநிலை |
234 ºC |
| தொடர்புடைய சேர்மங்கள் | |
தொடர்புடையவை |
Disulfur dichloride Thionyl chloride Sulfuryl chloride |
| தொடர்புடைய சேர்மங்கள் | Sulfur tetrafluoride Sulfur hexafluoride Disulfur dibromide |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
கந்தக டை குளோரைடு (Sulfur dichloride) என்பது +2 ஆக்சிசனேற்ற நிலையில் கந்தகத்தைக் கொண்ட ஒரு வேதிச் சேர்மமாகும்.
பண்புகள் [தொகு]
இது கடுமையான மணம் உடைய சிவப்பு நிறத் திரவம் ஆகும். இது நீருடன் வினைப்பட்டு ஐதரோகுளோரிக் அமிலத்தையும் கந்தக டை ஆக்சைடையும் தரும்.
தயாரிப்பு [தொகு]
கந்தகத்தை குளோரினுடன் வினைப்படுத்தி இது தயாரிக்கப்படுகிறது. இவ்வினையில் டைசல்ஃபர் டைகுளோரைடு இடைநிலைப் பொருளாக உருவாகும். இதுவே கந்தக டை குளோரைடில் மாசுப் பொருளாகவும் காணப்படும்.
பயன்கள் [தொகு]
இது மற்ற வேதிச் சேர்மங்கள் தயாரிக்கப் பயன்படுகிறது. மேலும் அம்மோனியாவுடன் வினைப்பட்டு டெட்ரா சல்ஃபர் டெட்ரா நைட்ரைடு எனும் வெடிபொருளையும் தருகிறது.