கத்தூரி மஞ்சள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பூமிக் கடியில் விளையும் கிழங்கு வகையைச் சேர்ந்த கத்தூரி மஞ்சள் (கஸ்தூரி மஞ்சள், Curcuma aromatica) என்பது ஒரு மருத்துவ மூலிகை. இது தமிழ் நாட்டிலும் இலங்கையிலும் பொதுவாகக் கிடைக்கக்கூடிய மஞ்சள்.
[தொகு] மருத்துவப் பயன்கள்
சொறி, சிரங்கு, வியர்வை நாற்றத்திற்கு மேல் பூச்சு. மேனி பளபளக்கவும், உடலிலுள்ள சிறு சிறு உரோமங்களை அகற்றவும் பயன்படுத்தப்படும் சாதனம்.