கத்தாரி ரியால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கத்தாரி ரியால் ريال قطري (அரபு மொழி) |
|||
|
|||
| ISO 4217 குறியீடு | QAR | ||
| புழங்கும் நாடு(கள்) | |||
| பணவீக்கம் | -4.9% | ||
| மூலம் | The World Factbook, 2009 est. | ||
| நிலையான மாற்று வீதம் | அமெரிக்க டாலர் = 3.64 ரியால் | ||
| சிற்றலகு | |||
| 1/100 | திர்ஹம் | ||
| குறியீடு | QR or ر.ق | ||
| நாணயங்கள் | 1, 5, 10, 25, 50 திர்ஹம் | ||
| வங்கித்தாள்கள் | 1, 5, 10, 50, 100, 500 ரியால் | ||
| வழங்குரிமை | கத்தார் மத்திய வங்கி | ||
| வலைத்தளம் | www.qcb.gov.qa | ||
கத்தாரி ரியால் (அரபி: ريال, ISO 4217 குறியீடு: QAR) என்பது கத்தார் நாட்டின் நாணயமாகும். இது 100 திர்கங்களாக (درهم) பிரிக்கபட்டுள்ளது. சுறுக்கமாக QR (ஆங்கிலம்) அல்லது ر.ق (அரபி).