கதிர்வீச்சுப் புற்றுநோய்க்கான இந்திய மருத்துவர்கள் சங்கம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

இந்திய கதிர்வீச்சு புற்றுநோய் மருத்துவர்கள் சங்கம் (Association of Radiation oncologists of India ) என்பது புற்று நோய்மருத்துவத்தில் கதிர்வீச்சினைப் பயன்படுத்தும் மருத்துவர்களின் சங்கமாகும். இச்சங்கத்தில் கதிர்வீச்சு மருத்துவர்களுடன் மருத்துவ இயற்பியலாளர்கள், நோயறி கதிரியல் துறை மருத்துவர்கள் மற்றும் துறையில் ஆர்வமுள்ளவர்களும் உறுப்பினர் ஆகலாம். ஆண்டுதோறும் மாநாடுகளும் கருத்தரங்குகளும் நடைபெறுகிறது. பயனுள்ள கருத்துப் பரிமாற்றம் இதனால் ஏற்படுகிறது. அவர்களுக்கென்று சஞ்சிகையும் கல்லூரியும் உள்ளது.

வெளி இணைப்புகள்[தொகு]