கண்ணீர் பூக்கள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்ணீர் பூக்கள்
இயக்கம்ராஜசேகர்
தயாரிப்புஜெயலக்ஸ்மி ஹரி
ஜெயவேல் புரொடக்ஷன்ஸ்
கணபதி
இசைசங்கர் கணேஷ்
நடிப்புவிஜயன்
ஸ்ரீபிரியா
வெளியீடுஏப்ரல் 10, 1981
நீளம்3649 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கண்ணீர் பூக்கள் 1981 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ராஜசேகர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் விஜயன், ஸ்ரீபிரியா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணீர்_பூக்கள்&oldid=2704158" இலிருந்து மீள்விக்கப்பட்டது