கண்ணம்மா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கண்ணம்மா | |
|---|---|
| இயக்குனர் | எம். லக்ஸ்மணன் |
| தயாரிப்பாளர் | ராமு கரியாத் ஹேம சித்ரா |
| நடிப்பு | முத்துராமன் கே. ஆர். விஜயா |
| இசையமைப்பு | சங்கர் கணேஷ் |
| வெளியீடு | சூலை 21, 1972 |
| கால நீளம் | . |
| நாடு | இந்தியா |
| மொழி | தமிழ் |
கண்ணம்மா1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எம். லக்ஸ்மணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், கே. ஆர். விஜயா மற்றும் பலரும் நடித்துள்ளனர்.
பாரதியின் கண்ணம்மா பாடல்கள் பிரசித்தி பெற்றவை.