கண்டேன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கண்டேன் | |
|---|---|
![]() |
|
| இயக்குனர் | ஏ.சி.முகில் |
| நடிப்பு | சாந்தனு ராஷ்மி கவுதம் |
| இசையமைப்பு | விஜய் எபினேசன் |
| வெளியீடு | 2011 |
| கால நீளம் | 165 நிமிடம் |
| மொழி | தமிழ் |
கண்டேன் 2011ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம்.[1] ஏ. சி. முகில் இயக்கிய இத்திரைப்படத்தில் சாந்தனு பாக்யராஜ், ராஷ்மி கவுதம் ஆகியோர் நடித்திருந்தனர்.[2]
மேற்கோள்கள் [தொகு]
- ↑ இ. மங்களா (மே 25, 2011). "கண்டேன் தமிழ்த் திரைப்படத் திறனாய்வும் சாந்தனுவின் கண்டேனின் இறுதித் தீர்ப்பும் (ஆங்கிலத்தில்)". தமிழ் பைடர். பார்த்த நாள் சனவரி 03, 2013.
- ↑ துரை (ஆகத்து 13, 2010). "மயங்கி விழுந்தார் நடிகர் சாந்தனு!". அலைகள். பார்த்த நாள் சனவரி 03, 2013.
