கண்கட்டிப் பிடித்தல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கண்கட்டிப் பிடித்தல் என்பது ஓடிப் பிடித்தல் போன்ற ஒரு எளிமையான விளையாட்டு ஆகும். இது பொதுவாக ஒரு பெரிய அறையில் அல்லது அரங்கில் விளையாடப்படும். ஒருவரின் கண்ணைக் கட்டி விட்டுவர். மற்றவர்கள் ஒரு குறிப்பிட்ட பரப்பரவுக்குள் இருந்து, அவரிடம் இருந்து பிடிபாடாமல் இருக்க வேண்டும்.