கணினி வரைகலை

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஒரு இருபரிமான ஒழுங்கமைவின் ஒரு முப்பரிமாண வெளிக்காட்டல்.

கணினி வரைகலை (Computer graphics) என்பது கணினியினை பாவித்து உருவாக்கப்படும் வரைகலை வடிவங்கள் ஆகும். முன்னை நாட்களில் காகிதம், துணி, போன்றன வரைகலையை ஆக்கும் பரப்புக்களாக பயன்பட்டன. இன்று கணினித்திரையில் கணினியினால் உருவாக்கப்படும் வண்ணங்களையும் உபகரணங்களையும் கொண்டு வரைகலைகள் ஆக்கப்படுகின்றன.

[தொகு] கணினி மூலம் வரைகலைகளை ஆக்குவதாலான நன்மைகள்

வரைகலையை விரைவாக ஆக்க முடிவதுடன் அழிவடையாமல் சேமிக்கவும் இணையத்தினூடாக பரிமாற்றவும் முடிகின்றது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கணினி_வரைகலை&oldid=1106304" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்