கணித வரலாற்றின் காலக்கோடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கி.பி 1993 ம் ஆண்டு வரை கணிதத் துறை அடைந்த முன்னேற்றங்கள் ஆண்டுவாரியாக... [தொகு]
| வருடம் | முன்னேற்றம் | முன்னேற்றியவர்கள் |
|---|---|---|
| கி.மு 2500 | மெசப்படோமிய எண்முறை | |
| கி.மு 2000 | இயற்கணித இரட்டைப்படை கணித வரையறை | மெசப்படோமியர்கள் |
| கி.மு 876 | பூஜ்ஜியம் அறிமுகம் | இந்தியர்கள் |
| கி.மு 550 | பிதகொராஸ் தேற்றம் | |
| கி.மு 450 | விகிதமுறா எண்கள் | ஹிப்பாக்ரஸ் |
| கி.மு 300 | எலிமென்ட்ஸ் நூல் | யுக்ளிட்ஸ் |
| கி.மு 230 | ஒன்றாலும் அதே எண்ணாலும் மட்டுமே வகுபடும் எண்கள் (பிரைம் எண்கள்) | ரொஸ்டோஸ்தினஸ் |
| கி.மு 100 | குறை எண்கள் | சீனர்கள் |
| கி.பி 210 | இயற்கணிதத்தின் முதல் நூல் | டையோபாண்ட்ஸ் |
| கி.பி 600 | இந்திய தசம எண் முறையின் வெற்றி | |
| கி.பி 829 | தசம எண் குறித்த முதல் நூல் (பாரசீக மொழி) | கோவர்ஸ்மி |
| கி.பி 1202 | பிபனோசி எண் வரிசை | |
| கி.பி 1550 | திரிகோனவிதி வாய்ப்பாடு (ஜெர்மன்) | ரெடிகஸ் |
| கி.பி 1614 | மடக்கை பலகைகள் | ஜான் நேப்பியர் |
| கி.பி 1637 | பகுமுறை வடிவ கணிதம் | ரெனே டெஸ்கார்டஸ் |
| கி.பி 1654 | நிகழ்தகவு | ப்ளெய்ஸ் பாஸ்கல், பெர்மட் |
| கி.பி 1666 | நுண்கணிதம் | ஐசக் நியூட்டன் |
| கி.பி 1675 | இன்டெகரல் நுண்கணிதம் | லிப்னிஸ் |
| கி.பி 1679 | பைனரி எண் முறை | லிப்னிஸ் |
| கி.பி 1684 | வேறுபாட்டு நுண்கணிதம் | லிப்னிஸ் |
| கி.பி 1718 | நுண்கணித வரையறைகள் | ஜேக்கப் பெர்னோலி |
| கி.பி 1746 | சிக்கலெண் கோட்பாடு | ஆலம்பர்ட் |
| கி.பி 1798 | வெக்டர் இயற்கணிதம் | காஸ்பர் |
| கி.பி 1799 | இயற்க்கணித அடிப்படை விதிகள் | காஸ் |
| கி.பி 1810 | திரிகோணமிதி | ஜோசப் பௌரியர் |
| கி.பி 1812 | நிகழ்தகவு கோட்பாடு | சைமன் லாப்லஸ் |
| கி.பி 1822 | கணிப்பொறி திட்டம் | சார்லஸ் பாபேஜ் |
| கி.பி 1827 | புகுமுறை வளைகோட்டு பரப்பு | காஸ் |
| கி.பி 1829 | யுக்லிட் அல்லாத வடிவக்கணிதம் | லொபாசெவ்ஸ்கி |
| கி.பி 1844 | முப்பரிமாண வெக்டர்கள் | கிராஸ்மேன் |
| கி.பி 1854 | இயற்க்கணிதம் | பூலே |
| கி.பி 1858 | அணிக்கணிதம் | ஆர்தர் காலே |
| கி.பி 1892 | முடிவிலா எண் கோட்பாடு | ஜார்ஜ் கான்டார் |
| கி.பி 1895 | டோபாலோஜி | பாயின்கர் |
| கி.பி 1919 | நிகழ்தகவு கோட்பாடு | ராமானுஜன் |
| கி.பி 1931 | அடிப்படை கணித விதிகளின் முழுமையற்ற தன்மைக்கான விளக்கம் | கர்ட் கோடல் |
| கி.பி 1937 | டர்ரிங் கோட்பாடு | |
| கி.பி 1944 | விளையாட்டு முடிவுகள் குறித்த கோட்பாடு | ஜான் நியூமேன் , ஆஸ்கார் மார்ஜன்ஸ்டன் |
| கி.பி 1945 | எனியாக் (ENIAC) அறிமுகம் | |
| கி.பி 1961 | குழப்ப நடத்தை வரையறைகள் | லோரன்ட்ஸ் |
| கி.பி 1962 | பெனாய்ட்டன் கணினி- திரும்பத் திரும்பச் செய்தல் | |
| கி.பி 1975 | கணிதத்தின் கடைசி மாறிலி - பெய்ஜென்பாம் | |
| கி.பி 1980 | உலகின் அனைத்து கணித கோட்பாடுகளையும் ஒன்றிணைத்து ஒரே வகையில் தொகுக்கும் முயற்சி 14000 பக்கங்களில் முடிகிறது | |
| கி.பி 1981 | இழைக் கோட்பாடு- ஹாக்கிங் கணித வரையறை முயற்சி தோல்வி | |
| கி.பி 1993 | பெர்மட் கடைசி தேற்றம் ஆண்ட்ரு வில்ஸின் 1000 பக்க நிரூபணம் |
உசாத்துணை [தொகு]
- கணிதத்தின் கதை, இரா.நடராசன், பாரதி புத்தகாலயம்.