கணவாய்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| கணவாய் Teuthida புதைப்படிவ காலம்: (குறைந்தது) Late Cretaceous–Recent[1] |
||||
|---|---|---|---|---|
Bigfin Reef Squid, Sepioteuthis lessoniana
|
||||
| உயிரியல் வகைப்பாடு | ||||
|
||||
| Suborders | ||||
கணவாய் (squid) என்பது ஒரு கடல்வாழ் உயிரினமாகும். இது ஒரு மெல்லுடலி வகையைச் சேர்ந்தது. பெரும்பாலான கணவாய் இனங்கள் 60 சென்டிமீட்டர் வரை வளரக்கூடியவை என்றாலும் சிலவகை கணவாய்கள் 13 மீட்டர் வரை வளரக்கூடியவை. இது மிகவும் பிரபலமான உணவாகும்.மேற்கத்திய நாடுகளில் இது கலமாரி என்ற இத்தாலியன் பெயரால் அழைக்கப்படுகின்றது.
[தொகு] மேற்கோள்கள்
- ↑ Tanabe, K.; Hikida, Y.; Iba, Y. (2006). "Two Coleoid Jaws from the Upper Cretaceous of Hokkaido, Japan". Journal of Paleontology 80 (1): 138–145. doi:10.1666/0022-3360(2006)080[0138:TCJFTU]2.0.CO;2