கட்டார் எயர்வேய்ஸ்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கட்டார் வான்வழி (ஆங்கிலம் : கட்டார் எயர்வேய்ஸ், அரபு மொழி : அல் கத்தாரியஹ்) கட்டாரின் தேசிய விமானசேவை நிறுவனமாகும். டோகா சர்வதேச விமான நிலையத்தைப் பிரதான தளமாகக் கொண்டு இயங்குகின்றது. ஸ்கைரக்ஸ் நிறுவனத்தால் ஐந்து நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்ட ஐந்து விமானசேவை நிறுவனங்களுள் ஒன்றாகும். 81 சர்வதேச விமான நிலையங்களுக்குப் பறப்புக்களை மேற்கொள்ளும் இந்நிறுவனம் 1993 இல் தொடங்கப்பட்டதாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=கட்டார்_எயர்வேய்ஸ்&oldid=1403162" இருந்து மீள்விக்கப்பட்டது