கடல் முள்ளி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கடல் முள்ளி
புதைப்படிவ காலம்: Ordovician–Recent
கடல் முள்ளி (Echinus melo)சாடினியாவிலிருது
கடல் முள்ளி (Echinus melo)சாடினியாவிலிருது
உயிரியல் வகைப்பாடு
திணை:
(இராச்சியம்)
விலங்கு
தொகுதி: Echinodermata
துணைத்தொகுதி: Echinozoa
வகுப்பு Echinoidea
Leske, 1778
Subclasses

கடல் முள்ளி, (Echinus melo) உடலெங்கும் முட்களாலான கோளவடிவ அடைத்த தோலாலான உயிரங்கி ஆகும். இது எக்கைனொய்டியே வகுப்பைச் சேர்ந்த கணம் எக்கைனோடேர்மைச் சேர்ந்த விலங்காகும். எக்கைனோயிட்சைச் சேர்ந்த ஏறக்குறைய 950 இனக்குல அங்கிகள் அலைகடல் முதல் 5000 மீட்டர் வரையான ஆழ்கடல் வரை பரந்து காணப்படுகின்றன.[1]. அவற்றின் ஓடு முட்களாலான வட்ட வடிவைக் கொண்டது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Animal Diversity Web - Echinoidea". University of Michigan Museum of Zoology. பார்த்த நாள் August 26, 2012.
"http://ta.wikipedia.org/w/index.php?title=கடல்_முள்ளி&oldid=1552460" இருந்து மீள்விக்கப்பட்டது