கடலாடி (ஊராட்சி ஒன்றியம்)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

கடலாடி ஊராட்சி ஒன்றியம் இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள 11 ஒன்றியங்களில் ஒன்றாகும். கடலாடி ஊராட்சி ஒன்றியத்தில் 2010-ஆம் ஆண்டில் 60 கிராம பஞ்சாயத்துகள் செயல்படுகின்றன.

அவையாவன...

  • அ. உசிலாங்குளம் - A.USILANKULAM
  • அ. புன்னவாசல் ஏ/இ - A. PUNAVASAL A/E
  • அப்பனூர் - APPANUR
  • ஆவதண்டை - AVATHANDAI
  • இடம்பாடல் - IDAMBADAL
  • இளஞ்செம்பூர் - ILANCHEMBUR
  • உச்சிநத்தம் - UCHINATHAM
  • எந்தாதி ஏ/பி - ENTHATHI A/B
  • எம். கரிசல்குளம் - M.KARISALKULAM
  • எஸ். கீராந்தை - S. KEERANTHAI
  • எஸ். தாரைக்குடி - S.THARAIKUDI
  • எஸ். பி.கோட்டை - S.P.KOTTAI
  • எஸ். வாகைகுளம் - S. VAGAIKULAM
  • ஏர்வாடி - ERVADI
  • ஒப்பிலன் - OPPILAN
  • ஒரிவாயல் - ORIVAYAL
  • ஒருவனேந்தல் பி/சி - ORUVANENDAL B/C
  • கடலாடி ஏ/சி - KADALADI A/C
  • கடுகுசந்தை - KADUGUSANDAI
  • கண்டிலன் ஏ/டி - KANDILAN A/D
  • கனிகூர் - KANIKOOR
  • கன்னிராஜாபுரம் - KANNIRAJPURAM
  • கருங்குளம் - KARUNKULAM
  • கிடாதிருக்கை - KIDATHIRUKKAI
  • கீராண்டை - KEERANDAI
  • கீழகிடாரம் ஏ/டி - KEELAKIDARAM A/D
  • கீழசாக்குளம் - KEELASAKULAM
  • கீழசிறுபோது ஏ/பி - KEELACHIRUPODHU A/B
  • கீழசெல்வனூர் ஏ/பி - KEELASELVANUR A/B
  • கொக்கரான்கோட்டை ஏ/பி - KOKKARANKOTTAI A/B
  • கொண்டுநல்லான்பட்டி ஏ/பி - KONDUNALLANPATTI A/B
  • கோத்தங்குளம் - KOTHENKULAM
  • சக்கானை - SAKKANAI
  • சிக்கல் ஏ/சி - SIKKAL A/C
  • சித்திரங்குடி - CHITHIRANGUDI
  • சிறைகுளம் - SIRAIKULAM
  • சீவல்பட்டி - SEVALPATTI
  • சென்சடைநாதபுரம் - SENSADAINATHAPURAM
  • சேதுராஜபுரம் - SETHURAJAPURAM
  • ஜாவரியார்பட்டினம் - JAVARIARPATTINAM
  • டி. கரிசல்குளம் - T.KARISALKULAM
  • தனிச்சியம் ஏ/சி - THANICHIYAM A/C
  • திருப்பட்டிவேப்பங்குளம் ஏ/பி - THIRUPATIVEPPANGULAM A/B
  • திருமழுகந்தன்கோட்டை ஏ/பி - THIRUMALUGANDANKOTTAI A/B
  • நரிப்பையூர் ஆர்.எப்.பி/பி - NARIPPAIYUR R.F B/B
  • பனிவாசல் ஏ/பி - PANIVASAL A/B
  • பன்னாந்தை - PANNANTHAI
  • பிள்ளையார்குளம் - PILLAIARKULAM
  • பெரியகுளம் ஏ/இ - PERIAKULAM A/E
  • பேய்க்குளம் - PEIKULAM
  • பொத்திகுளம் - POTHIKULAM
  • மங்கலம் - MANGALAM
  • மரந்தை ஏ/பி - MARANDAI A/B
  • மாரியூர் ஏ/சி - MARIYUR A/C
  • மீனாங்குடி - MEENANGUDI
  • மூக்கையூர் - MOOKKAIYUR
  • மேலக்கிடாரம் ஏ/சி - MELAKIDARAM A/C
  • மேலசிறுபோது - MELACHIRUPODHU
  • மேலசெல்வனூர் - MELASELVANUR
  • வழிநோக்கம் - VALINOCKAM

ஆதாரம்[தொகு]