கசுபி கல்லறைகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கசுபி கல்லறைகள்*
யுனெசுக்கோ உலகப் பாரம்பரியக் களம்
Kampala Kasubi Tombs.jpg
நாடு உகாண்டாவின் கொடி உகாண்டா
வகை பண்பாடு தொடர்பாக
ஒப்பளவு i, iii, iv, vi
மேற்கோள் 1022
பகுதி ஆப்பிரிக்கா
ஆள்கூறு 0°19′45″N 32°33′12″E / 0.32917, 32.55333
பொறிப்பு வரலாறு
பொறிப்பு 2001  (25 அமர்வு)
* பெயர் உலக பாரம்பரியப் பட்டியலில் குறித்துள்ளபடி.
பகுதி, யுனெஸ்கோவினால் வகைப்படுத்தப்பட்டபடி.

கசுபி கல்லறைகள் (Kasubi Tombs; கிசுவாகிலி:Kasubi)எனப்படுவது, உகாண்டாவின் கம்பாலா நகரில் அமைந்துள்ள கபக்கர்கள் கல்லறை வளாகம் ஆகும். இங்கு புகாண்டா மரபை சார்ந்த நான்கு கபக்கர் மன்னர்களின் கல்லறைகள் உள்ளன. இது முதன் முதலில் 1881ல் கட்டப்பட்டது. 2001ம் ஆண்டு ஐக்கிய நாடுகள் கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலக மரபுச் சின்னமாக அறிவிக்கப்பட்ட[1]. இது உகாண்டாவின் முக்கிய சுற்றுலா மையமாகவும், பகடா மக்களின் அரசியல் மற்றும் ஆத்ம நிலை மையமாகவும் உள்ளது[2] [3]. கசுபி கல்லறைகள் மார்ச் 16, 2010ல் ஏற்ப்பட்ட தீ விபத்தில் சிக்கி முற்றிலுமாக அழிந்தது[4].

[தொகு] மேற்கோள்கள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=கசுபி_கல்லறைகள்&oldid=727958" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்