கசன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கசன் தேவர்களின் குருவான பிருகட்பதியின் மகன். இவர் தன் தந்தையால் இறந்தவரை உயிர்ப்பிக்க வல்ல சஞ்சீவனி மந்திரத்தைக் கற்றுக் கொள்வதற்காக சுக்கிராச்சாரியாரிடம் அனுப்பப் பட்டார்.