கங் (இசைக்கருவி)

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கங் (இரண்டாம் தலைமுறை 2007)
53 செ.மீ விட்டமும் 24 செ.மீ உயரமும் கொண்டது.

கங் (Hang) எஃகால் ஆன தாள இசைக்கருவி. பறக்கும் தட்டைப் போன்ற வடிவம் உடையது. கையால் தட்டுபடுகின்றது. இந்த தாள இசைக்கருவி ஃபீலிக்சு ரோனர் (Felix Rohner) மற்றும் சபீனா ஸ்கேரெர் (Sabina Schärer) (PANArt Hangbau AG) ஆகியோரால் சுவிட்சர்லாந்தில் 2000ம் ஆண்டு உருவாக்கப்பட்டது.

[தொகு] இசை மாதிரிகள்

Hang 2005 horizontal.ogg
முதல் தலைமுறை கங்(2005)கிடைநிலை வாசிப்பு, மடியில்.
Low hang 2005 horizontal.jpg
Hang 2007 vertical.ogg
இரண்டாவது தலைமுறை கங்(2007) நிமிர்வு நிலை வாசிப்பு.
2nd gen hang 2007 vertical.jpg

[தொகு] வெளி இணைப்பு

"http://ta.wikipedia.org/w/index.php?title=கங்_(இசைக்கருவி)&oldid=938033" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்