கங்கதேவி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கங்கதேவி அல்லது கங்காம்பிகா ஒரு 14ம் நூற்றாண்டு சமற்கிருத பெண் கவிஞர். இவர் விஜயநகரப் பேரரசின் இளவரசர் குமார கம்பண்ண உடையாரின் மனைவியாவார். கம்பண்ணர் 14ம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தெற்கு நோக்கி படையெடுத்து சம்புவரையர்களையும் மதுரை சுல்தானகத்தையும் வீழ்த்தி வெற்றி பெற்றதை பதிவு செய்யும் மதுரா விஜயம் என்ற சமற்கிருத கவிதை நூலை இயற்றினார். இது வீர கம்பராய சரித்தரம் என்றும் அழைக்கப்படுகிறது.[1][2][3][4][5][6][7]

மேற்கோள்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=கங்கதேவி&oldid=1362186" இருந்து மீள்விக்கப்பட்டது