ககன் நரங்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ககன் நரங் | |
|---|---|
| பிறப்பு | 6 மே 1983 சென்னை |
| தேசியம் | இந்தியர் |
| பணி | துப்பாக்கி சுடுதல் |
| பதக்க சாதனைகள் | |||
|---|---|---|---|
| ஆடவர் சுடுதல் | |||
| பொதுநலவாய விளையாட்டுக்கள் | |||
| தங்கம் | 2006 மெல்பேர்ண் | 10மீ வளிமத் துப்பாக்கி தனிநபர் | |
| தங்கம் | 2006 மெல்பேர்ண் | 10மீ வளிமத் துப்பாக்கி (சோடி) | |
| தங்கம் | 2006 மெல்பேர்ண் | 50மீ துப்பாக்கி 3 இலக்கு தனிநபர் | |
| தங்கம் | 2006 மெல்பேர்ண் | 50மீ துப்பாக்கி 3 இலக்கு (சோடி) [1] | |
| தங்கம் | 2010 தில்லி | 10மீ வளிமத் துப்பாக்கி தனிநபர் | |
| தங்கம் | 2010 தில்லி | 10மீ வளிமத் துப்பாக்கி (சோடி) | |
| தங்கம் | 2010 தில்லி | 50மீ துப்பாக்கி 3 இலக்கு தனிநபர் | |
| தங்கம் | 2010 தில்லி | 50மீ துப்பாக்கி 3 இலக்கு (சோடி) | |
ககன் நரங் (Gagan Narang, பஞ்சாபி:ਗਗਨ ਨਾਰੰਗ இந்தி: गगन नारंग ) சென்னையில் பிறந்த ஓர் இந்திய பஞ்சாபி சுடுதல் விளையாட்டு வீரராவார். இலண்டன் ஒலிம்பிக் விளையாட்டுக்களில் வெண்கலப் பதக்கம் வென்று இந்தப் போட்டிகளில் பதக்கம் வென்ற முதல் இந்தியர் என்ற பெருமை கொண்டவர்.
2009ஆம் ஆண்டில் தமக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது கொடுக்கப்படாததற்காக தனது எதிர்ப்பை காட்டும் விதமாக 2010 பொதுநலவாய விளையாட்டுக்களில் பங்கெடுக்க மறுத்தார்[2][3]. பின்னர் இந்த விளையாட்டுக்களில் பங்கெடுத்து 10மீ வளிமத் துப்பாக்கிச் சுடுதலில் உலக சாதனை நிகழ்த்தினார்.
விருதுகள் [தொகு]
இவரது சேவையைப் பாராட்டி 2010ஆம் ஆண்டில் இவருக்கு பத்மசிறீ விருது வழங்கப்பட்டது.[4] ஆகத்து 29, 2011 அன்று இவருக்கு விளையாட்டுத் துறையில் உயரிய விருதான ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது வழங்கப்பட்டது[5].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "Who is Gagan Narang". Hindustan Times. 2010-10-05. http://www.hindustantimes.com/Who-is-Gagan-Narang/Article1-608482.aspx. Retrieved 2010-10-08.
- ↑ http://www.ndtv.com/article/sports/ignored-for-khel-ratna-gagan-narang-may-not-shoot-at-cwg-10-42445
- ↑ "Gagan Narang threatens to skip Commonwealth Games". The Times Of India. http://timesofindia.indiatimes.com/sports/events-tournaments/commonwealth-games/top-stories/Gagan-Narang-threatens-to-skip-Commonwealth-Games/articleshow/6266191.cms.
- ↑ "Padma Shree for Gagan Narang". January 25, 2011. http://headlinesindia.mapsofindia.com/social-interest-news/awards/padma-shri-will-motivate-me-for-london-olympics-says-gagan-narang-73875.html.
- ↑ "ககன் நரங்குக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா". ஆகத்து 29, 2011. http://www.bbc.co.uk/tamil/sport/2011/08/110829_narangaward.shtml.