ஓவன் டனேல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓவன் டனேல்
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
இவரைப் பற்றி
துடுப்பாட்ட நடை வலதுகை துடுப்பாட்டம்
பந்துவீச்சு நடை -
அனைத்துலகத் தரவுகள்
தரவுகள்
தேர்வு முதல்
ஆட்டங்கள் 2 3
ஓட்டங்கள் 42 79
துடுப்பாட்ட சராசரி 14.00 15.80
100கள்/50கள் -/- -/-
அதியுயர் புள்ளி 26* 26*
பந்துவீச்சுகள் - -
விக்கெட்டுகள் - -
பந்துவீச்சு சராசரி - -
5 விக்/இன்னிங்ஸ் - -
10 விக்/ஆட்டம் - -
சிறந்த பந்துவீச்சு - -
பிடிகள்/ஸ்டம்புகள் 1/- 3/-

[[]], [[]] தரவுப்படி மூலம்: [1]

ஓவன் டனேல் (Owen Robert Dunell, பிறப்பு: சூலை 15 1856, இறப்பு: அக்டோபர் 21 1929), தென்னாப்பிரிக்க அணியின் துடுப்பாட்டக்காரர். இவர் மூன்று தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளிலும் , 13 முதல்தர துடுப்பாட்டப் போட்டிகளிலும் கலந்து கொண்டுள்ளார். 1889 ம் ஆண்டில், தென்னாப்பிரிக்க தேசிய அணி உறுப்பினராக தேர்வுத் துடுப்பாட்டப் போட்டிகளில் பங்குகொண்டார்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓவன்_டனேல்&oldid=1379238" இருந்து மீள்விக்கப்பட்டது