ஓல்க்கான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓல்க்கான் | |
|---|---|
தென்கிழக்கு ஓல்க்கான் |
|
| புவியியல் | |
| அமைவு | பைக்கால் ஏரி |
| உயர் புள்ளி | சீமா மலை (1,276 மீ (818 ஏரி மட்டத்திற்கு மேலே 818 மீ)) |
| ஆட்சி | |
| district | Siberia |
| subject | Irkutsk Oblast |
| இனம் | |
| மக்கள் தொகை | 1,500 |
| ஆதி குடிகள் | Buryats |
ஓல்க்கான் என்பது உலகின் நான்காவது பெரிய ஏரி சூழ் தீவு ஆகும். இது சைபீரியாவின் கிழக்கில் பைக்கால் ஏரியில் அமைந்துள்ளது. இதன் பரப்பளவு 730 சதுர கிலோமீட்டர்கள்.