வோல்கோகிராட் வட்டாரம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓல்கோகிராட் ஓபிளாசுடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
வோல்கோகிராட் வட்டாரம்
Volgograd Oblast
Волгоградская область
Official flag of வோல்கோகிராட் வட்டாரம்  Volgograd OblastВолгоградская область
கொடி
வோல்கோகிராட் வட்டாரம்  Volgograd OblastВолгоградская область இன் அமைவு
அமைவு: 49°N 44°E / 49, 44
அரசு
 - வோல்கோகிராட் ஓபிளாசுடு நிர்வாகம் அனடோலி பிரோவ்கோ
இணையத்தளம்: http://www.volganet.ru/

வோல்கோகிராட் வட்டாரம் அல்லது வோல்கோகிராட் ஓபிளாசுடு (Volgograd Oblastஉருசியம்: Волгогра́дская о́бласть, Volgogradskaya oblast) உருசியாவின் கூட்டாட்சி அமைப்புகளில் ஒன்றாகும். ஓபிளாசிடு என அழைக்கப்படும் இவை நாட்டின் உட்பிரிவான மாநிலங்களை ஒத்தவை. இதன் நிர்வாகத் தலைமையிடமாக வோல்கோகிராட் நகரம் விளங்குகிறது.

[தொகு] புவியியல்

  • பரப்பளவு: 113,900 km²;
  • எல்லைகளின் நீளம்: 2221,9 km².

இதன் எல்லைகளில் சாரடோவ் ஓபிளாசுடு, ரோசுடோவ் ஓபிளாசிடு, அஸ்ட்ரகான் ஓபிளாசிடு, வோரோனேழ் ஓபிளாசிசு, கல்மைகியா குடியரசு, கசக்ஸ்தான் ஆகியன உள்ளன.

[தொகு] முதன்மை ஆறுகள்

  • வோல்கா
  • டான் ஆறு
  • மெத்வெடிட்சா ஆறு
  • கோபையார்

(200 ஆறுகளுக்கு மேலாக உள்ளன)

[தொகு] வெளியிணைப்புகள்

"http://ta.wikipedia.org/w/index.php?title=வோல்கோகிராட்_வட்டாரம்&oldid=1074084" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்