ஓருறுப்புக் கோலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கணினியியலில், ஓருறுப்புக் கோலம் என்பது கணித ஒருற்றுப்பு கருத்துருவை நிறைவேற்றும் வடிவமைப்புக் கோலம் ஆகும். ஓருறுப்புக் கோலம் ஒரு வகுப்பில் இருந்து ஒரு தருணத்தில் ஒரே ஒரு பொருள் மட்டுமே உருவாக்கமுடியும் என்று வரையறை செய்யும். ஒரு ஒருங்கியத்தில் குறிப்பீட்ட ஒரு வகுப்பின் ஒரே ஒரு பொருள் மட்டுமே இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இருக்கும் போது இந்தக் கோலம் பயன்படுகிறது.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓருறுப்புக்_கோலம்&oldid=1360201" இருந்து மீள்விக்கப்பட்டது