ஓரினம்.நெட்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
|
பாலின அடையாளம் |
|---|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
|
ஓரினம்.நெட் (orinam.net) மாற்று பாலீர்ப்பு, பால் அடையாளம் ஆகியனக் குறித்த விழிப்புணர்விற்காகவும் நங்கை, நம்பி, ஈரர் மற்றும் திருனர்களின் வெளிப்பாட்டுத் தளமாகவும் விளங்கும் ஓர் தமிழ் மற்றும் ஆங்கில இணையத்தளம். இங்கு இத்தகைய பாலினத்தினர் எதிர்கொள்ளும் பிரச்சினைகளும் அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களின் கருத்துக்களும் பரிமாறிக்கொள்ளப்படுகின்றன. கல்வி நிலையங்கள், பணியிடம், சமயம் மற்றும் ஆன்மிகம், சட்டம் மற்றும் சட்டம் ஒழுங்கு, ஊடகங்கள், மருத்துவ பணியாளர்கள் என்று பல்வேறு பகுப்புகளில் பயனளிக்கும் தகவல்கள் இங்கு பதிவாகின்றன. இதன் வலைப்பதிவு பக்கத்தில் நங்கை, நம்பி, ஈரர் மற்றும் திருனர்களின் கருத்தாக்கங்கள் வெளியாகின்றன.