ஓம்புயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

உயிரியலில் ஓம்புயிர் (host) என்பது, வைரசுக்கள், ஒட்டுண்ணிகள் போன்றவற்றுக்கு இடமளிக்கும் அல்லது உணவும், வாழிடமும் வழங்கி இன்னொரு உயிரினத்துடன் இணை வாழ்வை நடத்தும் ஒரு உயிரினத்தைக் குறிக்கும். விலங்குகளின் உடற்கலங்களில் வைரசுக்கள் வாழ்தல், நைதரசன் உருவாக்கும் பக்டீரியாக்கள் அவரைவகைத் தாவர வேர்களில் வாழ்தல், ஒட்டுண்ணிப் புழுக்கள் விலங்குகளில் வாழ்தல் என்பன இவ்வகைத் தொடர்புகளுக்கான எடுத்துக்காட்டுகள் ஆகும்.

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%93%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%81%E0%AE%AF%E0%AE%BF%E0%AE%B0%E0%AF%8D" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்