ஓமியோபதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சாமுவேல் ஹேனிமேன், considered to be the father of homeopathy

ஓமியோபதி (இனமுறை மருத்துவம்) என்பது மருத்துவர் சாமுவேல் ஹேனிமேன் என்பவரால் 1796ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட ஒரு மாற்றுமுறை மருத்துவம் ஆகும். ஓமியோபதி மருத்துவமுறை ஒத்தது ஒத்ததை குணப்படுத்தும் என்ற கோட்பாட்டின்படி இயங்கும் முறையாகும்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓமியோபதி&oldid=1664708" இருந்து மீள்விக்கப்பட்டது