ஓமான் குடா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓமான் குடா அமைந்துள்ள இடம்.

ஓமான் குடா [1] சூழ்ந்த அரபுக் கடலையும் ஹோர்முஸ் நீரிணையையும் இணைக்கும் குடாக் கடற்பரப்பாகும். ஹோர்முஸ் நீரிணை ஓமான் குடாவையும் பாரசீகக் குடாவையும் இணைக்கும் நீரிணையாகும். ஓமான் குடா பாரசீகக் குடாவின் ஒரு பகுதியாகவே கருதப்படுகிறது; அரபுக் கடலின் பகுதியாகக் கருதப்படுவதில்லை. இக்குடாவின் வடபுறம் பாகிஸ்தானும் ஈரானும் தென்பகுதியில் கிழக்குப் புறமாக ஓமானும் மேற்குப்புறமாக ஐக்கிய அரபு அமீரகமும் அமைந்துள்ளன.

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. குடா = வளைவு. குடா = முப்புறமும் நிலத்தால் சூழ்ந்த கடற்பகுதி. வளைகுடா என்றும் கூறுவதுண்டு.
"http://ta.wikipedia.org/w/index.php?title=ஓமான்_குடா&oldid=1471401" இருந்து மீள்விக்கப்பட்டது