ஓமானி ரியால்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| ஓமானி ரியால் ريال عماني (அரபு மொழி) |
|
| ISO 4217 குறியீடு | OMR |
| புழங்கும் நாடு(கள்) | |
| பணவீக்கம் | 5.3% |
| மூலம் | The World Factbook, 2009 est. |
| நிலையான மாற்று வீதம் | rial = 2.6008 அமெரிக்க டாலர் |
| சிற்றலகு | |
| 1/1000 | பைசா (baisa) |
| குறியீடு | ر.ع. |
| நாணயங்கள் | 5, 10, 25, 50 பைசா |
| வங்கித்தாள்கள் | 100, 200 பைசா, ½, 1, 5, 10, 20, 50 rials |
| வழங்குரிமை | ஓமான் மத்திய வங்கி |
| வலைத்தளம் | www.cbo-oman.org |
ஓமானி ரியால் (அரபு மொழி: ريال, ISO 4217 குறியீடு OMR) என்பது ஓமான் நாட்டு நாணயம். இது ஆயிரம் பைசா ஓரு ரியால் என்று பிரிக்கபட்டுள்ளது. ஆங்கிலத்தில் baisa அல்லது baiza என்றும் அரபியில்: بيسة என்றும் எழுதுகின்றனர்.
[தொகு] வரலாறு
1940 முன்பு இந்திய ரூபாய் மற்றும் மரியா தெரசா தாளர் ( உள்ளூரில் ரியால் என்று அறியப்பட்டது) ஆகியவை முக்கிய நாணயங்களாக மஸ்கட் மற்றும் ஓமானில் புழக்கத்தில் இருந்தன. ரூபாய்கள் கடலோரப் பகுதிகளிலும், தாளர் நாட்டின் உள்ளேயும் புழக்கத்தில் இருந்தன. மரியா தெரசா தாளர் என்பது 230 பைசா, 64 பைசா ருபாய்க்கும் சமமாக கருதப்பட்டது.[1]