ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார்

சென்னை மாகாண முதல்வர்
பதவியில்
மார்ச் 23,1947 – ஏப்ரல் 6, 1949
பிரதமர் ஜவஹர்லால் நேரு
ஆளுநர் Archibald Edward Nye,
Krishna Kumarasingh Bhavasingh
முன்னவர் டி.பிரகாசம்
பின்வந்தவர் குமாரசாமி ராஜா
அரசியல் கட்சி இந்திய தேசிய காங்கிரஸ்

பிறப்பு 1895
ஓமந்தூர், தென் ஆற்காடு , சென்னை மாகாணம்
இறப்பு 1970
வடலூர்
தேசியம் இந்தியன்
தொழில் வழக்கறிஞர், எழுத்தாளர், Statesman
துறை வழக்கறிஞர்
சமயம் இந்து

ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் இந்திய தேசிய காங்கிரசைச் சேர்ந்த ஒரு தமிழக அரசியல்வாதி. சென்னை மாகாணம் மற்றும் சென்னை மாநிலத்தின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரது ஆட்சியன் போது மடங்கள், ஆதீனங்கள், கோயில்களின் சொத்துக்களை சிலர் மட்டுமே சுரண்டி வருவதைத் தடுக்க சட்டம் கொண்டுவந்தார். ஜமீன்தார் இனாம் முறையை ஒழித்தார், ஊழலுக்கு எதிராக நடவடிக்கை எடுத்தது பூரண மதுவிலக்கை அமல்படுத்தினார்.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்