ஓக்லஹோமா நகர் தண்டர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஓக்லஹோமா நகரின் என்.பி.ஏ. அணி இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| ஓக்லஹோமா நகர் தண்டர் Oklahoma City Thunder |
|
| கூட்டம் | மேற்கு கூட்டம் |
| பகுதி | வடமேற்கு பகுதி |
| தோற்றம் | 1967 |
| வரலாறு | சியாட்டில் சூப்பர்சானிக்ஸ் (1967–2008) ஓக்லஹோமா நகர் தண்டர் (2008–) |
| மைதானம் | ஃபோர்ட் சென்டர் |
| நகரம் | ஓக்லஹோமா நகரம், ஓக்லஹோமா |
| அணி நிறங்கள் | TBA |
| உடைமைக்காரர்(கள்) | கிளே பெனெட் |
| பிரதான நிருவாகி | சாம் பிரெஸ்டி |
| பயிற்றுனர் | பி.ஜே. கார்லிசிமோ |
| வளர்ச்சிச் சங்கம் அணி | டல்சா 66அர்ஸ் |
| போரேறிப்புகள் | இல்லை |
| கூட்டம் போரேறிப்புகள் | இல்லை |
| பகுதி போரேறிப்புகள் | இல்லை |
| இணையத்தளம் | nba.com/oklahomacity |
ஓக்லஹோமா நகர் தண்டர் (Oklahoma City Thunder) 2008-2009 என்.பி.ஏ. பருவத்தில் முதலாக என்.பி.ஏ.-இல் விளையாடும். இவ்வணியின் அதிபர் கிளே பெனெட் இவ்வணியை சியாட்டில் நகரத்திலிருந்து 2007-2008 என்.பி.ஏ. பருவத்துக்கு பிறகு ஓக்லஹோமா நகரத்துக்கு நகர்த்தினார்.
இந்த புதிய அணியின் சிறப்புப்பெயர், சின்னம், வரலாறு புதிதக உருவாக்கப்பட்டன. ஆனால் 2007-2008 பருவத்தில் சியாட்டில் சூப்பர்சானிக்ஸில் இருந்த வீரர்கள் இப்பொழுது இந்த புதிய அணியில் விளையாடுகின்றனர். இந்த அணியின் போட்டிகள் ஓக்லஹோமா நகரத்தில் அமைந்த ஃபோர்ட் சென்டரில் நடைபெறும்.